Bible Language

Psalms 94:16 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   துன்மார்க்கருக்கு விரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்?
IRVTA   துன்மார்க்கர்களுக்கு விரோதமாக
எனது சார்பாக எழும்புகிறவன் யார்?
அக்கிரமக்காரர்களுக்கு விரோதமாக எனது சார்பாக நிற்பவன் யார்?
ERVTA   தீயோரை எதிர்ப்பதற்கு ஒருவனும் உதவவில்லை. தீமை செய்வோரை எதிர்க்கும்போது ஒருவனும் எனக்குத் துணைவரவில்லை.
RCTA   எனக்குத் தீமை செய்வோரை எதிர்ப்பது யார்? என் சார்பாய் எழுந்து பேசுவது யார்? தீமை செய்வோரை எதிர்த்து என் சார்பாகப் பேசுவது யார்?
ECTA   என் சார்பில் பொல்லார்க்கு எதிராக எழுபவர் எவர்? என் சார்பில் தீமை செய்வோர்க்கு எதிராக நிற்பவர் எவர்?