Bible Language

Song of Solomon 2:16 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.
IRVTA   என் நேசர் என்னுடையவர்,
நான் அவருடையவள்.
அவர் லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறார்.
ERVTA   என் நேசர் எனக்குரியவர். நான் அவருக்குரியவள்.
RCTA   என் காதலர் எனக்குரியர், நான் அவருக்குரியவள்; அவர் தம் மந்தையை லீலிகள் நடுவில் (மேய்க்கிறார்.)
ECTA   என் காதலர் எனக்குரியர்; நானும் அவருக்குரியள்; லீலிகள் நடுவில் அவர் மேய்கின்றார்.