Bible Language

Song of Solomon 2:2 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்.
IRVTA   முட்களுக்குள்ளே லீலிமலர் எப்படியிருக்கிறதோ,
அப்படியே இளம்பெண்களுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள். PEPS மணவாளி
ERVTA   எனது அன்பே! முட்களுக்கு இடையில் லீலி புஷ்பம்போல் நீ மற்ற பெண்களுக்கிடையில் இருக்கிறாய். அவள் பேசுகிறாள்
RCTA   முட்களின் நடுவில் முளைத்த லீலியைப் போலவே இளங் கன்னியர் நடுவில் விளங்குகிறாள் என் அன்புடையாள்.
ECTA   முட்புதர் நடுவில் இருக்கும் லீலிமலர்போல், மங்கையருள் இருக்கிறாள் என் அன்புடையாள்.