Bible Language

Song of Solomon 5:4 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாய் நீட்டினார், அப்பொழுது என் உள்ளம் அவர்நிமித்தம் பொங்கினது.
IRVTA   என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாக நீட்டினார்,
அப்பொழுது என் உள்ளம் அவர்நிமித்தம் பொங்கினது.
ERVTA   ஆனால் என் நேசர் தனது கையை கதவுத் துவாரத்தின் வழியாக நீட்டினார். நான் அவருக்காக வருத்தப்பட்டேன்.
RCTA   என் காதலர் கதவின் துவாரத்தின் வழியாய்க் கை நீட்டவே என் உள்ளம் எனக்குள் துள்ளி மகிழ்ந்தது.
ECTA   என் காதலர் கதவுத் துளை வழியாகக் கையைவிட்டார்; என் நெஞ்சம் அவருக்காகத் துள்ளிற்று.