Bible Language

Song of Solomon 5:8 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   எருசலேமின் குமாரத்திகளே! என் நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களை ஆணையிடுகிறேன்.
IRVTA   எருசலேமின் இளம்பெண்களே! என் நேசரைக் கண்டீர்களானால்,
நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களுக்கு ஆணையிடுகிறேன். PEPS மணவாளியின் தோழிகள்
ERVTA   எருசலேமின் பெண்களே! நான் உங்களுக்குக் கூறுகிறேன் என் நேசரைக் கண்டால், நான் நேசத்தால் மெலிந்துகொண்டிருக்கிறேன் எனக் கூறுங்கள்.
RCTA   யெருசலேமின் மங்கையரே, ஆணையிட்டுச் சொல்கிறேன்: என் காதலரைக் கண்டால் அவரிடம் என்ன சொல்வீர்கள்? நான் காதல் நோயுற்றதாகச் சொல்லுங்கள்.
ECTA   எருசலேம் மங்கையரே, ஆணையிட்டுச் சொல்கிறேன்; என் காதலரைக் காண்பீர்களாயின் அவரிடம் என்ன சொல்வீர்கள்? "காதல் நோயுற்றேன் நான்" எனச் சொல்லுங்கள்.