Bible Language

Song of Solomon 6:2 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   தோட்டங்களில் மேயவும், லீலிபுஷ்பங்களைக் கொய்யவும், என் நேசர் தமது தோட்டத்துக்கும் கந்தவர்க்கப்பாத்திகளுக்கும் போனார்.
IRVTA   தோட்டங்களில் மேயவும், லீலிமலர்களைப் பறிக்கவும்,
என் நேசர் தமது தோட்டத்திற்கும் கந்தவர்க்கப் பாத்திகளுக்கும் போனார்.
ERVTA   என் நேசர் கந்தவர்க்கப் பூக்களுக்காக தோட்டத்தில் மேய லீலி மலர்களைக் கொய்ய தன் தோட்டத்திற்குப் போனார்.
RCTA   (1) தலைமகள்: என் காதலர் தோட்டத்தில் தம்முடைய மந்தையை மேய்க்கவும் லீலிகளைக் கொய்யவும் நறுமணச் செடிகளின் பாத்திகளுக்குத் தம் தோட்டத்திற்குள் ஏகினார்.
ECTA   "என் காதலர் தம் தோட்டத்திற்கும் நறுமண நாற்றங்கால்களுக்கும போனார்; தோட்டங்களில் மேய்க்கவும் லீலி மலர்களைக் கொய்யவும் சென்றுள்ளார் ".