Bible Language

Song of Solomon 6:9 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்.
IRVTA   என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே;
அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை;
அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்;
இளம்பெண்கள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்;
ராணிகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்.
ERVTA   ஆனால் எனக்காக ஒரே ஒரு பெண்ணே இருக்கிறாள். எனது புறாவே நீயே எனது பரிபூரணமானவள். அவளே தன் தாய்க்கு மிகவும் பிரியமான மகள். அவளே தன்னைப் பெற்றவளால் மிகவும் நேசிக்கப்படுபவள். இளம் பெண்கள் அவளைப் பார்த்து பாராட்டுகிறார்கள். ராணிகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் பாராட்டுகிறார்கள்.
RCTA   (8) எண் வெண்புறா, என் நிறையழகி ஒருத்தியே. தாய்க்கு ஒரே மகள், பெற்றவளுக்குச் செல்லப் பிள்ளை. கன்னிப் பெண்கள் அவளைக் கண்டு பேறு பெற்றவள் என்று வாழ்த்தினர்; அரசியர்களும் வைப்பாட்டிகளுங் கூட அவளைப் பார்த்துப் புகழ்ந்தனர்.
ECTA   என் வெண்புறா, அழகின் வடிவம் அவள் ஒருத்தியே! அவள் தாய்க்கும் அவள் ஒருத்தியே; அவளைப் பெற்றவளுக்கு அவள் அருமையானவள்; மங்கையர் அவளைக் கண்டனர்; வாழ்த்தினர்; அரசியரும் வைப்பாட்டியரும் அவளைப் புகழ்ந்தனர்;