Bible Language

1 Kings 1 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   தாவீது ராஜா வயதுசென்ற விர்த்தாப்பியனானபோது, வஸ்திரங்களினால் அவனை மூடினாலும், அவனுக்கு அனல் உண்டாகவில்லை.
IRVTA   {அதோனியா தன்னை இராஜாவாக ஏற்படுத்துதல்} PS தாவீது ராஜா வயது முதிர்ந்தவனானபோது, துணிகளால் அவனை மூடினாலும், அவனுக்கு அனல் உண்டாகவில்லை.
ERVTA   தாவீது அரசன் வயதானபோது, அவன் உடல் சூடு குறைந்து கொண்டே வந்தது. அவனது வேலைக்காரர்கள் அவனைப் போர்வையால் மூடினார்கள், எனினும் அவனுக்குக் குளிராய் இருந்தது.
RCTA   தாவீது அரசர் முதியவரானபோது பல போர்வைகளைப் போர்த்தியும் சூடு உண்டாகவில்லை.
ECTA   தாவீது அரசர் முதுமைப் பருவம் அடைந்தார். அத்தள்ளாத வயதில் போர்வைகளால் அவரைப் போர்த்தியும் அவரால் குளிரைத் தாங்க இயலவில்லை.