Bible Language

1 Kings 22:18 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று நான் உம்மோடே சொல்லவில்லையா என்றான்.
IRVTA   அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று நான் உம்மோடு சொல்லவில்லையா என்றான். PEPS
ERVTA   ஆகாப் யோசபாத்திடம், "நான் சொன்னதைப் பார்! இவன் எப்போதும் எனக்குப் பிடிக்காததையே கூறுவான்" என்றான்.
RCTA   அப்பொழுது இஸ்ராயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி, "இவன் எப்பொழுதும் எனக்கு நன்மையாக அன்றித் தீமையாகவே இறைவாக்கு உரைப்பான் என்று முன்பே உம்மிடம் நான் கூறவில்லையா?" என்றான்.
ECTA   அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி, "'இவன் நல்லதையன்று, தீங்கானதையே எனக்கு இறைவாக்காய் உரைப்பான்' என்று உம்மிடம் நான் கூறவில்லையா?" என்றான்.