Bible Language

1 Samuel 23:27 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அந்தச் சமயத்தில் ஒரு ஆள் சவுலிடத்தில் வந்து: நீர் சீக்கிரமாய் வாரும்; பெலிஸ்தர் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான்.
IRVTA   அந்தச் சமயத்தில் ஒரு ஆள் சவுலிடத்தில் வந்து: நீர் சீக்கிரமாய் வாரும்; பெலிஸ்தர்கள் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான்.
ERVTA   அப்போது ஒரு தூதுவன் சவுலிடம் வந்து "வேகமாக வாருங்கள்! பெலிஸ்தியர் நம்மை தாக்கப் போகின்றனர்!" என்றான்.
RCTA   அப்போது ஒரு தூதன் சவுலிடம் வந்து, "பிலிஸ்தியர் உம் நாட்டைப் பிடிக்க வந்திருக்கிறார்கள். நீர் விரைந்து வாரும்" என்று சொன்னான்.
ECTA   அவ்வேளையில் ஒரு தூதன் சவுலிடம் வந்து, "விரைந்து வாரும்! பெலிஸ்தியர் நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள்" என்றான்.