Bible Language

Daniel 4:30 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.
IRVTA   இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் புகழ்ச்சியின் பிரஸ்தாபத்திற்கென்று, ராஜ்ஜியத்திற்கு அரண்மனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   (27) அப்போது அவன், "என் வல்லமையின் ஆற்றலால் அரச குலத்தின் அரண்மனை நகராகவும், என் மகிமையின் சிறப்புக்கொரு சின்னமாகவும் நான் கட்டிய மாநகரன்றோ இந்தப் பபிலோன்!" என்றான்.
ECTA   அப்பொழது அவன், "என்வலிமையின் ஆற்றலால் அரசன் வாழும் மாளிகையாகவும், எனது மாட்சியும் மகுடமாகவும் நான் கட்டியெழுப்பியதன்றோ இந்த மாபெரும் பாபிலோன்!" என்றான்.