Bible Language

Esther 5:10 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   ஆகிலும் ஆமான் அதை அடக்கிக்கொண்டு, தன் வீட்டுக்கு வந்து, தன் சிநேகிதரையும் தன் மனைவியாகிய சிரேஷையும் அழைத்து,
IRVTA   ஆனாலும் ஆமான் அதை அடக்கிக்கொண்டு, தன்னுடைய வீட்டிற்கு வந்து, தன்னுடைய நண்பர்களையும் தன்னுடைய மனைவியாகிய சிரேஷையும் அழைத்து,
ERVTA   ஆனால் ஆமான் தனது கோபத்தைக் அடக்கிக்கொண்டு வீட்டிற்குப் போனான். பிறகு ஆமான் தனது நண்பர்களையும், மனைவி சிரேஷையும் அழைத்தான்.
RCTA   ஆயினும் அவன் அதை அப்போது அடக்கிக் கொண்டு தன் வீட்டுக்குப் போனான். வீட்டிலே தன் நண்பர்களையும் தன் மனைவி ஜாரேசையும் அழைத்தான்.
ECTA   (9) எனினும், ஆமான் தன்னைக் கட்டுப்படுத்தியவாறே வீட்டிற்கு வந்து, தன் நண்பர்களையும் மனைவி செரேசையும் வரும்படி அழைத்தான்.