Bible Language

Ezekiel 22 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
IRVTA   {எருசலேமின் பாவங்கள்} PS பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
ERVTA   கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்:
RCTA   மேலும் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
ECTA   ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;