Bible Language

Hebrews 2:13 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்.
IRVTA   நான் அவரிடம் நம்பிக்கையாக இருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்.
ERVTA   தேவன் மீது என் நம்பிக்கையை வைப்பேன் ஏசாயா 8:17 என்றும் அவர் சொல்கிறார். தேவன் எனக்களித்த பிள்ளைகளோடு நான் இங்கே இருக்கிறேன் என்று அவர் சொல்கிறார். ஏசாயா 8:18
RCTA   'நான் அவர்மேல் நம்பிக்கை வைப்பேன்' என்றும், ' இதோ நானும் கடவுள் எனக்களித்த பிள்ளைகளும்' என்றும் கூறினாரன்றோ?
ECTA   மேலும், "நான் அவர்மேல் என் நம்பிக்கையை நிலை நிற்கச் செய்வேன்" என்றும், "இதோ, நானும் கடவுள் எனக்கு அளித்த குழந்தைகளும்" அவ்வாறு செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.