Bible Language

Isaiah 28:29 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   இதுவும் சேனைகளின் கர்த்தராலே உண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்.
IRVTA   இதுவும் சேனைகளின் யெகோவாவாலே உண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர். PE
ERVTA   இப்படி இந்த பாடம் சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வருகிறது. கர்த்தர் ஆச்சரியகரமான ஆலோசனைகளைத் தருகிறார். தேவன் உண்மையான ஞானம் உடையவர்.
RCTA   சேனைகளின் கடவுளான ஆண்டவரின் போக்கும் இதுவே; அவ்வாறு அவர் அறிவை விளங்கச் செய்கிறார், அவர் ஞானம் தலைசிறந்ததெனக் காட்டுகிறார்.
ECTA   படைகளின் ஆண்டவரிடமிருந்து இந்த அறிவு வருகின்றது; அவர் திட்டமிடுவதில்; வியப்புக்குரியவர்; செயற்படுத்தும் அறிவில் சிறப்புக்குரியவர்.