Bible Language

Job 13:22 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   நீர் கூப்பிடும், நான் உத்தரவு கொடுப்பேன்; அல்லது நான் பேசுவேன்; நீர் எனக்கு மறுமொழி சொல்லும்.
IRVTA   நீர் கூப்பிடும், நான் பதில் கொடுப்பேன்;
அல்லது நான் பேசுவேன்;
நீர் எனக்கு மறுமொழி சொல்லும்.
ERVTA   பின்பு என்னைக் கூப்பிடும், நான் பதில் தருவேன். அல்லது என்னைப் பேசவிடும், நீர் எனக்குப் பதில் தாரும்.
RCTA   அதன் பிறகு என்னைக் கூப்பிடும், நான் பதில் சொல்கிறேன்; அல்லது நான் பேசுகிறேன், நீர் மறுமொழி கூறும்.
ECTA   பின்னர் என்னைக் கூப்பிடும்; நான் விடையளிப்பேன்; அல்லது என்னைப் பேசவிடும்; பின் நீர் மறுமொழி அருளும்.