Bible Language

Joshua 11:18 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   யோசுவா நெடுநாளாய் அந்த ராஜாக்களெல்லாரோடும் யுத்தம்பண்ணினான்.
IRVTA   யோசுவா நீண்டநாட்களாக அந்த ராஜாக்கள் எல்லோரோடும் யுத்தம்செய்தான்.
ERVTA   நீண்டகாலம் அந்த அரசர்களோடு யோசுவா போர் செய்தான்.
RCTA   யோசுவா நெடுநாளாய் இவ்வரசர்களோடு போர்புரிந்து வந்தார்.
ECTA   யோசுவா அந்த அரசர்களுடன் நீண்டநாள் போர் புரிந்தார்.