Bible Language

Psalms 51:15 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
IRVTA   ஆண்டவரே, என்னுடைய உதடுகளைத் திறந்தருளும்;
அப்பொழுது என்னுடைய வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
ERVTA   என் ஆண்டவரே, நான் என் வாயைத் திறந்து உம்மைத் துதித்துப் பாடுவேன்!
RCTA   ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்து விடும்: என் வாய் உமது புகழ்ச்சியை எடுத்துரைக்கும்.
ECTA   என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்.