Bible Language

Psalms 77:20 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது ஜனங்களை ஒரு ஆட்டு மந்தையைப்போல வழிநடத்தினீர்.
IRVTA   மோசே ஆரோன் என்பவர்களின் கையால்,
உமது மக்களை ஒரு ஆட்டு மந்தையைப்போல வழிநடத்தினீர். PE
ERVTA   உமது ஜனங்களை மந்தைகளைப்போல் வழி நடத்துவதற்கு நீர் மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தினீர்.
RCTA   மந்தையைப் போல் உம் மக்களை நடத்திச் சென்றீர், மோயீசன், ஆரோன் இவர்களைக் கொண்டு அழைத்துச் சென்றீர்.
ECTA   மோசே, ஆரோன் ஆகியோரைக் கொண்டு உம் மக்களை மந்தையென அழைத்துச் சென்றீர்.