Bible Language

Psalms 78:45 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அவர்களை அழிக்கும்படி வண்டு ஜாதிகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
IRVTA   அவர்களை அழிக்கும்படி வண்டு வகைகளையும்,
அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
ERVTA   தேவன் கூட்டமாக வண்டுகளை அனுப்பினார், அவை எகிப்தியரைக் கடித்தன. தேவன் தவளைகளை அனுப்பினார். அவை எகிப்தியரின் வாழ்க்கையைக் கெடுத்தன.
RCTA   அவர்களை அரித்துத் தின்னும்படி பூச்சிகளை அனுப்பினார், அவர்களைத் துன்புறுத்த தவளைகளை ஏவினார்.
ECTA   அவர்களை விழுங்கு5மாறு அவர்கள்மீது அவர்களது நாட்டை அழிக்குமாறு தவளைகளையும் அவர் அனுப்பினார்.