Bible Language

Psalms 78:49 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   தமது உக்கிரமான கோபத்தையும், மூர்க்கத்தையும், சினத்தையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
IRVTA   தமது கடுமையான கோபத்தையும், மூர்க்கத்தையும்,
பிரச்சனையையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
ERVTA   தேவன் எகிப்பியருக்கு அவரது கோபத்தைக் காண்பித்தார். அவர்களுக்கு எதிராக அழிக்கும் தேவதூதர்களை அனுப்பினார்.
RCTA   தம் சினத்தின் கொடுமையை அவர்கள் மேல் காட்டினர்; கோபமும் கொடுமையும் துன்பமும் அவர்கள் மேல் விழச் செய்தார், துன்பம் விளைக்கும் தூதர்களைக் கூட்டமாய் அனுப்பினார்.
ECTA   தம் சினத்தையும், சீற்றத்தையும் வெஞ்சினத்தையும் இன்னலையும்-அழிவு கொணரும் தூதர்க்; கூட்டத்தை அவர் ஏவினார்.