Bible Language

Romans 16:6 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   எங்களுக்காக மிகவும் பிரயாசப்பட்ட மரியாளை வாழ்த்துங்கள்.
IRVTA   எங்களுக்காக அதிகமாக பிரயாசப்பட்ட மரியாளை வாழ்த்துங்கள்.
ERVTA   மரியாளையும் வாழ்த்துங்கள். அவள் உங்களுக்காகப் பெரிதும் உழைத்தாள்.
RCTA   என் அன்புக்குரிய எப்பைனத்துக்கும் வாழ்த்துக் கூறுங்கள். இவரே ஆசியாவிலிருந்து கிடைத்த முதற்கனி. உங்களுக்காக மிக உழைத்த மரியாளுக்கு வாழ்த்துத் தெரிவியுங்கள்.
ECTA   உங்களுக்காக பாடுபட்டு உழைத்த மரியாவுக்கு வாழ்த்துத் தெரிவியுங்கள்.