Bible Language

Romans 16:8 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான அம்பிலியாவை வாழ்த்துங்கள்.
IRVTA   கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான அம்பிலியாவை வாழ்த்துங்கள்.
ERVTA   அம்பிலியாவை வாழ்த்துங்கள். அவன் கர்த்தருக்குள் எனக்கு மிகவும் அன்பானவன்.
RCTA   ஆண்டவருக்குள் என் அன்பார்ந்த அம்பிலியாத்துக்கு என் வாழ்த்துகள்.
ECTA   ஆண்டவருக்கு உரியவரான என் அன்பார்ந்த அம்பிலியாத்துக்கு வாழ்த்துக்கள்.