Bible Language
Job 4:17
(ISAIAH_51_1)
Versions
TOV
மனுஷன்
தேவனைப்பார்க்கிலும்
நீதிமானாயிருப்பானோ?
மனுபுத்திரன்
தன்னை
உண்டாக்கினவரைப்பார்க்கிலும்
சுத்தமாயிருப்பானோ?
ERVTA
‘மனிதன்
தேவனைவிட
நீதிமானாக
இருக்க
முடியுமா?
தன்னை
உண்டாக்கினவரைக்
காட்டிலும்
மனிதன்
தூய்மையாக
இருக்க
முடியுமா?