Bible Language
Job 4:8
(ISAIAH_51_1)
Versions
TOV
நான்
கண்டிருக்கிறபடி,
அநியாயத்தை
உழுது,
தீவினையை
விதைத்தவர்கள்,
அதையே
அறுக்கிறார்கள்.
ERVTA
நான்
தீமையை
விளைவிப்போரையும்
கொடுமையை
விதைப்பவரையும்
கண்டிருக்கிறேன்.
அவர்கள்
எதை
விதைத்தார்களோ
அதையே
அறுவடைச்
செய்வதைக்
கண்டிருக்கின்றேன்!