Bible Language

Song of Solomon 3 (JUDGES_8_8)

Versions

TOV   இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.
ERVTA   இரவில் என் படுக்கைமேல் நான் நேசருக்காகக் காத்திருக்கிறேன். நான் அவருக்காக எதிர்பார்த்திருந்தேன். ஆனால் என்னால்Ԕஅவரைக் கண்டு பிடிக்க இயலவில்லை.