Bible Language

1 Chronicles 18:16 (KJV) King James Version

Versions

TOV   அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அபிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; சவிஷா சம்பிரதியாயிருந்தான்.
ERVTA   சாதோக்கும், அபிமெலேக்கும் ஆசாரியர்கள். சாதோக் அகிதூ பின் மகன். அபிமெலேக் அபியதாரின் மகன். சவிஷா எழுத்துக்காரன்.