Bible Language

1 Chronicles 28:3 (KJV) King James Version

Versions

TOV   ஆனாலும் தேவன்: நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; நீ யுத்த மனுஷனாயிருந்து, ரத்தத்தைச் சிந்தினாய் என்றார்.
IRVTA   ஆனாலும் தேவன்: நீ என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; நீ யுத்த மனிதனாக இருந்து, ரத்தத்தை சிந்தினாய் என்றார்.
ERVTA   ஆனால் தேவன் என்னிடம், ‘வேண்டாம் தாவீது, எனது பேரால் நீ ஆலயம் கட்டவேண்டாம். ஏனென்றால் நீ ஒரு போர்வீரன், நீ பலரைக் கொன்றிருக்கிறாய்’ என்றார்.
RCTA   ஆண்டவரோ, 'நீ நமது திருப்பெயருக்கு ஆலயத்தைக் கட்டமாட்டாய். ஏனெனில் நீ அடிக்கடி போர் புரிந்து இரத்தத்தைச் சிந்தியுள்ளாய்' என்று அடியேனுக்குச் சொன்னார்.
ECTA   ஆனால் கடவுள், 'நீ என் பெயருக்குக் கோவில் கட்ட வேண்டாம், ஏனெனில் நீ போர் பல செய்து இரத்தத்தைச் சிந்தியுள்ளாய்' என்றார்.