Bible Language

1 Kings 16:29 (KJV) King James Version

Versions

TOV   யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தெட்டாம் வருஷத்தில் உம்ரியின் குமாரனாகிய ஆகாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவில் இஸ்ரவேலின்மேல் இருபத்திரண்டு வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்.
IRVTA   {ஆகாப் இஸ்ரவேலின் ராஜாவாகுதல்} PS யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் 38 ஆம் வருடத்தில் உம்ரியின் மகனாகிய ஆகாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவில் இஸ்ரவேலின்மேல் 22 வருடங்கள் அரசாட்சி செய்தான்.
ERVTA   யூதாவின் அரசனான ஆசா 38வது ஆண்டில் இருக்கும்போது ஆகாப் இஸ்ரவேலின் புதிய அரசனானான். இவன் சமாரியாவில் இருந்து 22 ஆண்டுகள் ஆண்டான்.
RCTA   யூதாவின் அரசன் ஆசா ஆட்சியைக் கைப்பற்றின முப்பத்தெட்டாம் ஆண்டில் அம்ரியின் மகன் ஆக்காப் இஸ்ராயேலின் அரசனாகிச் சமாரியாவில் இஸ்ராயேலின் மேல் இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான்.
ECTA   யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற முப்பத்தெட்டாம் ஆண்டில், ஓம்ரியின் மகன் ஆகாபு இஸ்ரயேலை அரசாளத் தொடங்கினான். அவன் சமாரியாவில் இருந்துகொண்டு இஸ்ரயேலின்மீது இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான்.