Bible Language

1 Timothy 5 (KJV) King James Version

Versions

TOV   முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும்,
IRVTA   {ஆலோசனைகள்} PS முதிர்வயதானவரைக் கடிந்துபேசாமல், அவரைத் தகப்பனைப்போலவும், வாலிபர்களை சகோதரர்களைப்போலவும்,
ERVTA   முதியோர்களிடம் கோபமாகப் பேசாதே. ஆனால் அவர்களைத் தந்தையாக மதித்து நடத்து. இளைஞர்களை சகோதரர்களாக மதித்து நடத்து.
RCTA   முதியோரிடம் கடுமையாயிராதீர். அவர்களைத் தந்தையராகக் கருதி அறிவு புகட்டும். அவ்வாறே, இளைஞரைத் தம்பியராகவும்,
ECTA   முதியோரிடம் கடுமையாய் இராதே. அவர்களைத் தந்தையராக மதித்து ஊக்குவி. இளைஞர்களைத் தம்பிகளாகவும்,