Bible Language

1 Samuel 26:4 (KJV) King James Version

Versions

TOV   தாவீது வேவுகாரரை அனுப்பி, சவுல் வந்தது நிச்சயம் என்று அறிந்துகொண்டான்.
IRVTA   தாவீது வேவுகாரரை அனுப்பி, சவுல் வந்தது நிச்சயம் என்று அறிந்துகொண்டான்.
ERVTA   அவன் ஒற்றர்களை அனுப்பி சவுல் ஆகிலாவிற்கு வந்துவிட்டதையும் தெரிந்துகொண்டான்.
RCTA   ஒற்றரை அனுப்பி, உண்மையில் சவுல் அங்கு வந்திருந்தார் என்று அறிந்து கொண்டான்.
ECTA   தாவீது ஒற்றர்களை அனுப்பி சவுல் வந்தது உண்மைத்தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டார்.