Bible Language

2 Chronicles 24:2 (KJV) King James Version

Versions

TOV   ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
IRVTA   ஆசாரியனாகிய யோய்தாவின் நாட்களெல்லாம் யோவாஸ் யெகோவாவின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்.
ERVTA   யோய்தா ஆசாரியன் உயிரோடிருந்தவரை, யோவாஸ் கர்த்தருடைய முன்னிலையில் சரியானதைச் செய்துவந்தான்.
RCTA   குரு யோயியாதாவின் வாழ்நாள் முழுவதும் யோவாஸ் ஆண்டவர் திருமுன் நேர்மையாக நடந்து வந்தான்.
ECTA   குரு யோயாதாவின் வாழ்நாள் முழுவதும், யோவாசு ஆண்டவர் பார்வையில் நேரியன செய்தார்.