Bible Language

2 Chronicles 24:3 (KJV) King James Version

Versions

TOV   அவனுக்கு யோய்தா இரண்டு ஸ்திரீகளை விவாகஞ்செய்து கொடுத்தான்; அவர்களால் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
IRVTA   அவனுக்கு யோய்தா இரண்டு பெண்களைத் திருமணம் செய்துகொடுத்தான்; அவர்களால் மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
ERVTA   யோய்தா, யோவாசுக்கு இரண்டு மனைவியரைத் தேர்ந்தெடுத்தான். அவனுக்கு மகன்களும் மகள்களும் இருந்தனர்.
RCTA   யோயியாதா அவனுக்கு இரண்டு பெண்களை மணமுடித்துக் கொடுத்தார். அவர்களால் யோவாஸ் புதல்வர்களையும் புதல்வியரையும் பெற்றான்.
ECTA   யோயாதா அவருக்கு இரு பெண்களை மணமுடித்து வைத்தார். அவர்கள் வழியாக அவருக்குப் புதல்வர், புதல்வியர் பிறந்தனர்.