Bible Language

2 Chronicles 32:2 (KJV) King James Version

Versions

TOV   சனகெரிப் வந்து, எருசலேமின்மேல் யுத்தம்பண்ண நோக்கங்கொண்டிருப்பதை எசேக்கியா கண்டபோது,
IRVTA   சனகெரிப் வந்து, எருசலேமின்மேல் போர்செய்யத் திட்டமிட்டிருப்பதை எசேக்கியா கண்டபோது,
ERVTA   எருசலேமைத் தாக்குவதற்காக சனகெரிப் வந்திருக்கும் செய்தியை எசேக்கியா அறிந்துகொண்டான்.
RCTA   சென்னாக்கெரீப் யெருசலேம் மீது படையெடுத்து வரவிருந்ததை எசெக்கியாஸ் அறிய வந்தான்.
ECTA   சனகெரிபு எருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்திருப்பதை எசேக்கியா கண்டபோது,