Bible Language

2 Chronicles 33:2 (KJV) King James Version

Versions

TOV   கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
IRVTA   யெகோவா, இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்தின மக்களுடைய அருவருப்புகளின்படியே, அவன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
ERVTA   கர்த்தர் தவறென்று சொன்னவற்றையே மனாசே செய்தான். இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்னதாக கர்த்தர் கட்டாயமாக வெளியேற்றிய மற்ற தேசத்தவர்களின் பயங்கரமானதும், பாவமானதுமான வழிகளையே அவன் பின்பற்றினான்.
RCTA   அவன் ஐம்பத்தைந்து ஆண்டுகள் யெருசலேமில் அரசோச்சினான். ஆண்டவர் இஸ்ராயேல் புதல்வருக்கு முன்பாக அழித்துப் போட்டிருந்த புறவினத்தாரின் அருவருப்புக்குரிய பழக்க வழக்கங்களின்படி அவன் நடந்து, ஆண்டவர் திருமுன் தீயன புரிந்தான்.
ECTA   இஸ்ரயேல் மக்களுக்கு முன்பாக ஆண்டவரால் துரத்தியடிக்கப்பட்ட நாடுகளின் அருவருக்கத்தக்க செயல்களைப் பின்பற்றி, அவனும் ஆண்டவரின் பார்வையில் தீமையானதையே செய்தான்.