Bible Language

2 Chronicles 35:17 (KJV) King James Version

Versions

TOV   அங்கே வந்திருந்த இஸ்ரவேல் புத்திரர் அக்காலத்தில் பஸ்காவையும், புளிப்பில்லாத அப்பப்பண்டிகையையும் ஏழு நாளளவும் ஆசரித்தார்கள்.
IRVTA   அங்கே வந்திருந்த இஸ்ரவேல் மக்கள் அக்காலத்தில் பஸ்காவையும், புளிப்பில்லாத அப்பப்பண்டிகையையும் ஏழு நாட்களும் அனுசரித்தார்கள்.
ERVTA   அங்கிருந்த இஸ்ரவேல் ஜனங்கள் பஸ்காவையும், புளிப்பில்லா அப்பப்பண்டி கையையும் ஏழு நாட்களாகக் கொண்டாடினார்கள்.
RCTA   ஆதலால் அங்கே வந்திருந்த இஸ்ராயேல் மக்கள் பாஸ்காத் திருவிழாவையும் புளியாத அப்பத் திருவிழாவையும் ஏழு நாள் வரை கொண்டாடினர்.
ECTA   அங்கிருந்த இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் அப்பொழுது பாஸ்காத் திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்; அன்றுமுதல் புளியாத அப்பத் திருவிழாவையும், ஏழு நாள்கள் கொண்டாடினர்.