Bible Language

2 Kings 19:27 (KJV) King James Version

Versions

TOV   உன் இருப்பையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.
IRVTA   உன் உட்காருதலையும், போக்கையும்,
வரவையும், நீ எனக்கு விரோதமாகக் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.
ERVTA   நீ உட்கார்ந்திருப்பதையும் நான் அறிவேன். நான் நீ போருக்குப்போகும் பொழுதையும் அறிவேன். நீ வீட்டிற்கு வந்ததையும் அறிவேன். நீ என்னிடம் அலுத்துக் கொண்டதையும் அறிவேன்.
RCTA   உன் வீட்டையும், உன் நடவடிக்கைகளையும், நீ நடக்கும் வழியையும், நமக்கு எதிராக நீ கொண்ட கோபத்தையும் நாம் முன்பே அறிவோம்.
ECTA   நீ இருப்பதும் போவதும் வருவதும் எனக்குத் தெரியும்; எனக்கு எதிராக நீ பொங்கி எழுவதையும் நான் அறிவேன்.