Bible Language

2 Kings 9:32 (KJV) King James Version

Versions

TOV   அப்பொழுது அவன் தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என் பட்சத்தில் இருக்கிறது யார்? யார்? என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று பிரதானிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள்.
ERVTA   யெகூ மேலே ஜன்னலைப் பார்த்து, "என் பக்கத்தில் இருப்பது யார்?" என்று கேட்டான். மேலிருந்து இரண்டு மூன்று அலிகள் அவனைப் பார்த்தார்கள்.