Bible Language

2 Samuel 23:6 (KJV) King James Version

Versions

TOV   பேலியாளின் மக்கள் அனைவருமோ, கையினால் பிடிக்கப்படக்கூடாததாய் எறிந்து போடப்படவேண்டிய முள்ளுக்குச் சமானமானவர்கள்.
IRVTA   தீயவர்கள் அனைவரும், கையினால் பிடிக்கப்படமுடியாததாக
எறிந்துபோடப்படவேண்டிய முள்ளுக்குச் சமானமானவர்கள்.
ERVTA   ஆனால் தீயோர் முட்களைப் போன்றவர்கள். ஜனங்கள் முட்களை வைத்திருப்பதில்லை. அவர்கள் அவற்றை வீசிவிடுவார்கள்.
RCTA   ஆனால் என் கட்டளைகளை மீறுகிறவர்கள் அனைவரும், கையால் எடுக்கப்படாத முட்களைப் போல் பிடுங்கப்படுவார்கள்.
ECTA   (6-7) இழிமக்கள் அனைவரும் இரும்புத் தடியும் ஈட்டிக்கோலும் கொண்டு, நெருப்பால் முற்றிலும் சுட்டெரிக்கப்படுவனவும் கையால் தொடத்தகாதவனவும் காட்டு முட்களைப் போன்றவர்.