Bible Language

2 Chronicles 33:5 (KJV) King James Version

Versions

TOV   கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான்.
IRVTA   யெகோவாவுடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் நட்சத்திரங்களுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான்.
ERVTA   மனாசே, கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள இரண்டு பிரகாரங்களிலும் வானத்து நட்சத்திரக் கூட்டங்களுக்கெல்லாம் பலிபீடத்தைக் கட்டினான்.
RCTA   ஆண்டவரின் ஆலயத்தின் இரண்டு முற்றங்களிலும் அவன் விண்ணகப் படைகளுக்கெல்லாம் பலிபீடங்களை ஏற்படுத்தி வந்தான்.
ECTA   ஆண்டவரது இல்லத்தின் இரு மண்டபங்களிலும் வான்படைகளுக்கே பலிபீடங்களைக் கட்டினான்.