Bible Language

2 Chronicles 7:1 (KJV) King James Version

Versions

TOV   சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று.
IRVTA   {தேவாலயம் பிரதிஷ்டை செய்யப்படுதல்} PS சாலொமோன் ஜெபம்செய்து முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்ற பலிகளையும் பட்சித்தது; யெகோவாவுடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பியது.
ERVTA   சாலொமோன் தனது ஜெபத்தை முடித்தபோது வானத்திலிருந்து அக்கினி வந்தது. அது தகன பலிகளையும் காணிக்கைகளையும் எரித்தது. கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பியது.
RCTA   சாலமோன் மன்றாடி முடிந்ததும், நெருப்பானது விண்ணின்று இறங்கி, தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் எரித்து விட்டது. மேலும் ஆண்டவரின் மகிமை ஆலயத்தை நிரப்பிற்று.
ECTA   சாலமோன் தம் மன்றாட்டை முடித்ததும், வானத்திலிருந்து நெருப்பு இறங்கி, எரி பலியையும் மற்றப் பலிகளையும் எரித்தது. ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பியது.