Bible Language

2 Kings 19:10 (KJV) King James Version

Versions

TOV   நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லையென்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்த ஒட்டாதே.
ERVTA   யூத அரசனான எசேக்கியாவிடம் கூறுங்கள்! "நீ நம்புகின்ற தேவன் உன்னை முட்டாளாக்குவதற்கு விடாதே. அவனோ, ‘அசீரிய அரசன் எருசலேம் நகரை வெல்லமாட்டான்!’ என்று சொல்கிறான்.