Bible Language

2 Kings 2:5 (KJV) King James Version

Versions

TOV   எரிகோவிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்று அவனைக் கேட்டார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.
ERVTA   எரிகோவில் சில தீர்க்கதரிசிகள் எலிசாவிடம், "இன்று உனது எஜமான் எலியாவைக் கர்த்தர் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறாராமே?" என்று கேட்டார்கள். அதற்கு அவன், "ஆமாம், அது தெரியும். அதைப் பற்றி பேசவேண்டாம்" என்றான்.