Bible Language

2 Kings 4:23 (KJV) King James Version

Versions

TOV   அப்பொழுது அவன்: இது அமாவாசியும் அல்ல ஓய்வு நாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்துக்குப் போகவேண்டியது என்ன என்று கேட்கச் சொன்னான். அதற்கு அவள்: எல்லாம் சரிதான், நான் போகவேண்டியதிருக்கிறது என்று சொல்லியனுப்பி,
ERVTA   அதற்கு அவளுடைய கணவன், "இன்றைக்கு அந்தத் தீர்க்கதரியிடம் போகவேண்டும் என்று ஏன் விரும்புகிறாய்? இன்று அமாவாசையோ அல்லது ஓய்வு நாளோ இல்லை" என்றான். அதற்கு அவள், "கவலைப்பட வேண்டாம் எல்லாம் சரியாகும்" என்றாள்.