Bible Language

2 Samuel 12:27 (KJV) King James Version

Versions

TOV   தாவீதினிடத்தில் ஆள் அனுப்பி, நான் ரப்பாவின்மேல் யுத்தம்பண்ணி, தண்ணீர் ஓரமான பட்டணத்தைப் பிடித்துக்கொண்டேன்.
ERVTA   யோவாப் தாவீதிடம் தூதுவர்களை அனுப்பி, "நான் ரப்பாவுக்கு எதிராகப் போர் செய்தேன். நீர்நிலைகளின் நகரத்தை நான் கைப்பற்றினேன்.