Bible Language

2 Samuel 18:23 (KJV) King James Version

Versions

TOV   அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமனான பூமிவழியாயோடி கூஷிக்கு முந்திக்கொண்டான்.
ERVTA   அகிமாஸ் பதிலாக, "எது நடந்தாலும் பரவாயில்லை, நான் ஓடுவேன்" என்றான். யோவாப் அகிமாசிடம், "ஓடு!" என்றான். அப்போது அகிமாஸ் யோர்தான் பள்ளதாக்கு வழியாக ஓடினான். அவன் கூஷியனை முந்திவிட்டான்.