Bible Language

2 Samuel 22:46 (KJV) King James Version

Versions

TOV   அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள்.
IRVTA   அந்நியர்கள் பயந்துபோய்,
தங்கள் கோட்டைகளிலிருந்து பயத்தோடு புறப்படுகிறார்கள்.
ERVTA   அந்த அயல்நாட்டினர் பயத்தால் நடுங்குகிறார்கள். பயந்துகொண்டே அவர்களின் மறைவிடங்களிலிருந்து வெளியில் வருகிறார்கள்.
RCTA   அன்னியர் மடிந்து போனார்கள்; தங்கள் இடுக்கண்களில் அவர்கள் நெருக்கப்படுவார்கள்.
ECTA   வேற்று நாட்டவர் உள்ளம் தளர்ந்தனர்; தம் அரண்களிலிருந்து நடுங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.