Bible Language

2 Samuel 6:8 (KJV) King James Version

Versions

TOV   அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள் மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்ஊசா என்னும் பேரிட்டான்.
ERVTA   கர்த்தர் ஊசாவைக் கொன்றதால் தாவீது கலக்கமுற்றான். தாவீது அந்த இடத்தை "பேரேஸ் ஊசா" என்று அழைத்தான். இன்றும் அந்த இடம் பேரேஸ் ஊசா என்றே அழைக்கப்படுகிறது.