Bible Language

2 Samuel 9:2 (KJV) King James Version

Versions

TOV   அப்பொழுது சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபா என்னும் பேருள்ள வனைத் தாவீதினிடத்தில் அழைத்து வந்தார்கள்; ராஜா அவனைப் பார்த்து: நீதானா சீபா என்று கேட்டான்; அவன் அடியேன்தான் என்றான்.
ERVTA   சவுலின் குடும்பத்தை சேர்ந்த சீபா என்னும் வேலைக்காரன் இருந்தான். தாவீதின் பணியாட்கள் சீபாவை தாவீதிடம் அழைத்து வந்தனர்.தாவீது அரசன், சீபாவிடம், "நீ சீபாவா?" என்று கேட்டான். சீபா, "ஆம் நான் உங்கள் பணியாளாகிய சீபா" என்றான்.