Bible Language

2 Timothy 1:14 (KJV) King James Version

Versions

TOV   உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்.
ERVTA   உங்களிடம் கொடுக்கப்பட்ட உண்மைகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவர் நம்மில் இருக்கிறார். அவர் அவ்வுண்மைகளைப் பாதுகாக்க உதவுவார்.